சென்னை அபார வெற்றி: பொறுப்புடன் விளையாடிய டீபிளஸ்சிஸ்

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (23:32 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முக்கிய போட்டியான சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி கொடுத்த எளிய இலக்கான 109 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா: 108/9
20 ஓவர்கள்

ரஸல்: 50 ரன்கள்
தினேஷ் கார்த்திக்: 19 ரன்கள்
உத்தப்பா: 11 ரன்கள்
சென்னை: 111/3
17.2 ஓவர்கள்

டீபிலஸ்சிஸ்: 43 ரன்கள்
ராயுடு: 21 ரன்கள்
வாட்சன்: 17 ரன்கள்

இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது

நாளைய போட்டி மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும்இதில் மேலும் படிக்கவும் :