Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு!!

Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:31 IST)

Widgets Magazine

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. எனினும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. 


 
 
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணிக்கு 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 வெற்றிகளியும் ஆஸ்திரேலிய அணி 1 வெற்றியையும் பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 242 ரன்கள் குவித்தது. 
 
வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இந்திய அணி அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.457 கோடி இழப்பீடு: இந்தியாவை நெருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!!

இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ...

news

கோலி அணிக்கு தோனி சரிவர மாட்டார்: மீண்டும் தோனிக்கு எதிராக புகையும் சர்ச்சை....

2019 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் தகுதி முழுமையாக தோனிக்கு வரவில்லை என முன்னாள் இந்திய ...

news

புரோ கபடி: சென்னையில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி

இந்த ஆண்டின் புரோ கபடி போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் ...

news

ஒயிட்வாஷ் இல்லானாலும் ஐம் ஹாப்பி: தோல்வி குறித்து கோலி பேட்டி!!

நேற்று பெங்களூரில் நடந்த நான்காம் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரியேவிடம் ...

Widgets Magazine Widgets Magazine