Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முக்கிய போட்டிக்கு அம்பாசிடர் கமல் ஏன் வரவில்லை?

சனி, 30 செப்டம்பர் 2017 (04:28 IST)

Widgets Magazine

புரோ கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு அம்பாசிடராக கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டது தெரிந்ததே. தமிழ் தலைவாஸ் அணியின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட கமல், அந்த நிகழ்ச்சியிலும் மறைமுகமாக அரசியல் பேசினார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் முதன்முதலாக போட்டி நடந்தபோது அணியின் உரிமையாளர் சச்சின் மும்பையில் இருந்து வந்திருந்தபோதும், சென்னையில் இருந்த அம்பாசிடர் கமல்ஹாசன் வராததது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் நடக்கும் முதல் கபடி போட்டி என்பதால் சென்னைவாசிகள் பலரும், நடிகர்களும் வந்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் வராததற்கு காரணம், இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்து கொண்டதால் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் இந்த போட்டியில் கலந்து கொண்டால் ஓபிஎஸ் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று வரவில்லையா? அல்லது பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு தன்னை தயார்படுத்தியிருந்தாரா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மதுரை ஆதீனமாக மீண்டும் நித்யனந்தா: இந்து மக்கள் கட்சி ஆதரவு!

மதுரை ஆதினமடத்தின் இளைஞ ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 2012-ஆம் ...

news

கருவிழி சவரம்; அதிர்ச்சியளிக்கும் சீன மருத்துவம்

சீனாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக வினோதமான முறையான கருவிழி சவரம் செய்து ...

news

34 வருடங்களுக்கு பிறகு, எரிமலை வெடிக்கும் அபாயம்!!

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை ஒன்று 34 வருடங்களுக்கு பின்னர் வெடிக்கும் ...

news

ஜெ. மரணம்: விசாரணை வளையத்தில் ரிச்சார்ட் பீலே!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ...

Widgets Magazine Widgets Magazine