Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புரோ கபடி: சென்னையில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி


sivalingam| Last Modified வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (21:26 IST)
இந்த ஆண்டின் புரோ கபடி போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை சென்னையில் மொத்தம் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி புனே அணியிடம் தோல்வி அடைந்தது.


 
 
முதல் பாதியில் முன்னணியில் இருந்தாலும் இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஏற்பட்ட தொய்வு காரணமாக சென்னை போட்டியில் புனே அணி 33-20 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரர்கள் இன்று ஏமாற்றத்தை அளித்தனர்
 
இன்றைய போட்டி சென்னையில் நடக்கும் முதல் போட்டி என்பதால் துணை முதல்வர் ஓபிஎஸ், சச்சின் தெண்டுல்கள், நடிகர் சித்தார்த் உள்பட பலர் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :