Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சர்வதேச மொழிபெயர்ப்பு தின வினாவிடை போட்டி!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:39 IST)
நம் வாழ்க்கை பரிணாமத்தில், மொழிகள் ஒரு முக்கிய அங்கத்தை வகித்தன. அதேநேரத்தில் மொழிகளும் தங்களுக்குள் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கி கொண்டன.

 


மொழிகள் நமது கலாச்சாரம், நடத்தை மற்றும் சைகைகள் ஆகியவற்றை அழகாக வடிவமைத்தன. உலக மக்கள் தங்களுக்குள் நெருக்கம் காட்டுவதால், மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்பு வணிகத்தையும் ஒருவரின் கலாச்சாரத்தை உணருவதற்கான வழிகளையும் எளிதாக்கியுள்ளது. அதேசமயம், வெவ்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும் எண்ணங்களையும் எளிதாய் பகிரவும் புரிந்துகொள்ளவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

எனவே, வரும் 30 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை ஒட்டி நல்ல மொழிபெயர்ப்பை ஊக்குவிப்பதற்கு துணை நிற்போம். இதன் மூலம் உலகெங்கும் உள்ள வெவ்வேறு மொழி சார்ந்தவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்துக்கொள்ள முற்படுவோம்.

இந்த சந்தர்ப்பத்தில், மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்து உங்கள் மொழி நிபுணத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மொழிபெயர்ப்பு திறனை அறிந்துக்கொள்ள பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க இங்கே கிளிக் சேய்யவும்...இதில் மேலும் படிக்கவும் :