இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் பதட்டம் குறைந்த நிலையில், பாகிஸ்தான் பங்குச்சந்தை இன்று பெரிதும் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய குறியீடு KSE-30, இன்று 9% உயர்ந்தது. இதற்க்கு முக்கிய காரணம், மே 10 அன்று சர்வதேச நாணய நிதியம் $2.3 பில்லியன் நிவாரணத்தை அளிக்க ஒப்புக்கொண்டது என்றும் கூறப்படுகிறது