Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!

சனி, 12 ஆகஸ்ட் 2017 (15:18 IST)

Widgets Magazine

பத்திரிக்கைகளில் இடம் பெறுவதற்காகவே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது தந்தையை போல தினமும் அரசின் மீது குறைகளை வைத்து வருகிறார். அவர் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


 
 
அதிமுகவில் தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தினகரன் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தினமும் பத்திரிகைகளில் தனது பெயர் இடம் பெறுவதற்காகவே அவரது தந்தையைப் போல அரசின் மீது குறைகளை பேசிக்கொண்டு இருக்கிறார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் உள்ளார் என செல்லூர் ராஜூ கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பன்றியின் உடலுறுப்புகள் மனிதர்களுக்கும் பொருந்தும்: புதிய கண்டுபிடிப்பு!!

உடல் உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் ...

news

பாஜகவில் இணைய உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளருமான நயினார் நாகேந்திரன் ...

news

கணவனை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட மனைவி!

சீனாவின் ஒரு ஆணை அவரது காதலியும் மனைவியு இணைந்து அடித்து நிர்வாணமாக நடுரோட்டில் ஓடவிட்ட ...

news

சசிகலாவின் நியமனம் செல்லாது: ஓபிஎஸ் அணிக்கு ஆதாரத்தை கொடுத்த எடப்பாடி அணி!

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற வழக்கு தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் உள்ளது. இதில் ...

Widgets Magazine Widgets Magazine