Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிராமம், நகரம், சர்வதேசம் அடுத்தது விண்வெளியா? அஜித்தின் பலே திட்டம்

புதன், 13 செப்டம்பர் 2017 (06:44 IST)

Widgets Magazine

அஜித்-சிவா கூட்டணியில் 'வீரம்' கிராமத்து படமாகவும், 'வேதாளம்' நகரப்படமாகவும், 'விவேகம்' சர்வதேச உளவாளி படமாகவும் இருந்த நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த படம் விண்வெளி என்று கூறப்படுகிறது. 
 
அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த செய்தி ஒன்று இணையதளங்களில் உலா வருகிறது.
 
இந்த படம் விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்றும், 'விவேகம்' படத்தை விட இரண்டு மடங்கு இந்த படத்தின் பட்ஜெட் ஆகும் என்றும், இந்த படத்தின் தயாரிப்பாளர் அனேகமாக வெளிநாட்டு தமிழ் நிறுவனமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

த்ரிஷ்யம்' படத்தின் சீன ரீமேக் உரிமையின் வியாபாரம்

மோகன்லால், மீனா நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழ் உள்பட ...

news

விஜய்சேதுபதி பெண் வேட படத்தின் முழு விபரங்கள்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மக்கள் செல்வியாக நடிக்கும் படம் ஒன்றின் ஸ்டில் நேற்று ...

news

இன்னும் 15 ஆயிரம்தான். உலக சாதனையை நெருங்கிவிட்டது 'விவேகம்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையிலும் ரூ.150 ...

news

ஜி.வி.பிரகாஷ் படத்தில் இருந்து லாவண்யா திடீர் நீக்கம் ஏன்?

ஜி.வி.பிரகாஷ், லாவண்யா திரிபாதி நடிக்கும் '100% காதல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ...

Widgets Magazine Widgets Magazine