Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவகார்த்திகேயன் ஒதுங்கியது விஜய் சேதுபதிக்காகவா??

Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (17:49 IST)

Widgets Magazine

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் வேலைக்காரன். இந்த படம் கிரிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.


 
 
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். 
 
செப்டம்பர் 29 ஆம் தேதி, ஜி.வி.பிரகாஷின் செம்ம, நயன்தாராவின் அறம், கௌதம் கார்த்திக்கின் ஹர ஹர மகாதேவகி, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்கள் வெளியாகிரது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்” – ரஜினி சூசகம்

‘சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்’ என ரஜினி சூசகமாக எதையோ கூறுகிறார் என்கிறார்கள்

news

ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் - ரஞ்சித்துடன் மோதும் எஸ்.வி.சேகர்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கும், இயக்குனர் ரஞ்சித்திற்கும் இடையே சாதி ...

news

மனோரமா இடத்தில் கோவை சரளா

பேராண்டி படத்தில் மனோரமா நடிக்க இருந்த பாட்டி வேடத்தில் தற்போது கோவை சரளா நடிக்க உள்ளார்

news

பிக்பாஸ் வீட்டில் 6 பிரபலங்களிடையே நிலவும் கடுமையான போட்டி - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் ஹரிஷ் கல்யாண், ...

Widgets Magazine Widgets Magazine