Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னும் 15 ஆயிரம்தான். உலக சாதனையை நெருங்கிவிட்டது 'விவேகம்

vivegham teaser" width="600" />
sivalingam| Last Modified செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (23:03 IST)
அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையிலும் ரூ.150 கோடி வசூலித்த நிலையில் சத்தமில்லாமல் இந்த படம் ஒரு புதிய உலக சாதனையை நெருங்கிவிட்டது.


 
 
உலகில் இதுவரை வெளியான டீசர்களில் 'ஸ்டார் வார்ஸ்'  திரைப்படத்தின் டீசருக்கு 5 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் 5 லட்சத்து 56 ஆயிரம் லைக்குகள் கிடைத்துவிட்டது.
 
உலக சாதனை ஏற்படுத்த இன்னும் 'விவேகம்' படத்திற்கு 15 ஆயிரம் லைக்குகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. அதனால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படம் உலக சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :