க‌ண் சோ‌ர்வை போ‌க்க

eye issue
Last Modified சனி, 11 ஆகஸ்ட் 2018 (13:08 IST)
சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது.


அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு சாறை ‌கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ன் ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். அதை, சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒற்றடம் கொடுங்கள். ஒரு நாள்விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்து வாருங்கள். உங்கள் கண்கள் பளிச், பளிச் என்று மின்னத் தொடங்கிவிடும். இந்த ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் க‌ண் சோர்வில் இருந்து சட்டென்று விடுபட்டு விடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :