4ஜி டூ 5ஜி: ஜியோ செகண்ட் இன்னிங்ஸ் விரைவில்...


Sugapriya Prakash| Last Updated: புதன், 11 அக்டோபர் 2017 (14:57 IST)
தற்போது உள்ள இணைய வாகங்களுள் 2ஜி 3ஜி-யை விட அதிக இணைய வேகத்தை வழங்குகிறது. இந்நிலையில் ஜியோ 4ஜி-யை 5ஜி-யாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

 
 
5ஜி தொலில்நுட்பத்தை முழுமையாக அறிமுகம் செய்வதற்கு முன்னர் MIMO என்ற அறிவியல் சாதனத்தை பயன்படுத்தி எவ்வாறு 4ஜி வேகத்தை 5ஜி வேகமாக மாற்றுவது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த முயற்சியினில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே ஈடுபட்டு வரும் நிலையில் ஜியோவும் இதனை துவங்கியுள்ளது. 
 
இந்த தொழில்நுட்பம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :