Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளும் ஆப்பிள்; அடுத்து எல்ஜியுடன் கைகோர்ப்பு?

Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (18:42 IST)

Widgets Magazine

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Apple
 

 
ஐபோன் மற்றும் லேப்டாப்களின் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனமே அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது சியோமி, ஒன் பிளஸ் போன்ற புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஆப்பிளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளன.
 
இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகிறது. அதன்படி சில விதிமுறைகளையும் தளர்த்தியுள்ளது. ஐபோனில் சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவனத்தின் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக ...

news

ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!

ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனம் இணைந்து கார்பன் A40 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் ...

news

4ஜி டூ 5ஜி: ஜியோ செகண்ட் இன்னிங்ஸ் விரைவில்...

தற்போது உள்ள இணைய வாகங்களுள் 2ஜி 3ஜி-யை விட அதிக இணைய வேகத்தை வழங்குகிறது. இந்நிலையில் ...

news

ரூ.14,000 வரை தள்ளுபடி: Mi மேக்ஸ் 2 விற்பனையில்....

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பல ...

Widgets Magazine Widgets Magazine