Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!

Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:01 IST)

Widgets Magazine

ஜியோ தனது தீபாவளி ஆஃபராக 100% கேஷ்பேக் சலுகையை அறிவித்ததை அடுத்து ஏர்டெல் மை இன்ஃபினிட்டி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


 
 
இந்த புதிய சலுகையில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
 
அதோடு இந்த திட்டத்தி்ல் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாத பயன்பாட்டில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 112 ஜிபி டேட்டா வழங்கப்படும், இதனை தினசரி 4 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும். மேலும்  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
மேலும் ஏர்டெல் செக்யூர் சர்வீஸ் சேவையை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி: தீபாவளிக்கு மாஸ் காட்டும் கார் நிறுவனங்கள்!!

தீபாவளியை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் தங்களது விற்பனை உயர்த்திக்கொள்ள பல சலுகைகளை ...

news

விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளும் ஆப்பிள்; அடுத்து எல்ஜியுடன் கைகோர்ப்பு?

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் ...

news

100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக ...

news

ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!

ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனம் இணைந்து கார்பன் A40 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் ...

Widgets Magazine Widgets Magazine