Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏர்டெல் புதிய ஐந்து ரிசார்ஜ் சலுகைகள்....

சனி, 7 அக்டோபர் 2017 (19:53 IST)

Widgets Magazine

வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.


 
 
ஏர்டெல்லும் மலிவு விலை ஆஃபர்களை அளிக்க துவங்கியுள்ள நிலையில், புதிய ஐந்து ரிசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது. 
 
# ரூ.399 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ் கால், 70 நாட்கள் வேலிடிட்டி.
 
# ரூ.199 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.
 
# ரூ.149 பேக்: 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.

ரூ.90 பேக்: ரூ.88 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.
 
# ரூ.60 பேக்: ரூ.53 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஏர்டெல்லுக்கு போட்டியாக ஐடியாவின் 2 ரிசார்ஜ் திட்டம்: புதிதாய் என்ன??

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகளை ...

news

ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்; ஆப்பு வைத்த முகேஷ் அம்பானி: அதிர்ச்சியில் பயனர்கள்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை வழங்கி ...

news

ஜியோ அன்லிமிட்டெட்: அம்பானியின் அதிரடி மாற்றங்கள்!!

ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. அதன் பின்னர் குறைந்த ...

news

நோக்கியா 3310 கிளாசிக்: 3ஜி வெர்ஷன் விரைவில்....

நோக்கியா நிறுவனத்தின் கிளாசிக் மொபைல் மாடலான 3310 விரைவில் 3ஜி வெர்ஷனில் வெளியிட ...

Widgets Magazine Widgets Magazine