ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், முதல் படத்திற்குப் பிறகு வெற்றியை ருசிக்காத ரவி கிருஷ்ணா, தமிழ் ரசிகர்கள் மறந்துபோன கமாலினி முகர்ஜி. பிரபலமில்லாத இந்த நால்வர் இணைந்து பார்க்கிற மாதிரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின் குருட்டு அதிர்ஷ்டம். |