இந்தி சோல்ட்ஜரின் மேலோட்டமான தழுவலாக வெளிவந்திருக்கிறது, விஜய் - பிரபுதேவா கூட்டணியின் இரண்டாவது படமான வில்லு. தந்தைக்கு ஏற்பட்ட இழுக்கை தனயன் துடைத்தெறியும் எளிமையான கதை.