வில்லனாக நடிக்க மாட்டேன் என்று ரஜினி, கமல் படங்களையே நிராகரித்த சத்யராஜ், தெலுங்கில் வில்லனாக நடிக்கிறார். அதுவும் கிழட்டு வில்லனாக. நாயகனாக நடித்துவரும் சிபி, நாணயம் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் என்னவாயிற்று?