பிற மாநிலங்களில் இருந்து தமிழில் நடிக்கவரும் நடிகர்கள், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாவதில்லை. ஒரு படம் இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை. வருடக்கணக்கில் நடித்தாலும் சங்கத்துக்கு கடுக்காய் கொடுத்து வருகிறவர்களே அதிகம்.