கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  சினிமா செய்தி
12 டிசம்பர் 2008சினிமா செய்தி

வில்லங்கமான கதைகள் வேலு பிரபாகரனுக்கு வெல்லம் மாதி‌ரி. காதல் அரங்கம் படத்தில் நாயகியை இவர் டாப்லெஸ்ஸாக நடிக்க வைத்ததை மறந்திருக்க முடியாது. சென்சார் கெடுபிடியால் ரசித்து எடுத்த காட்சிகளை எடிட் செய்து எறிந்தவர், அடுத்து முமைத்கான் நடிக்கும் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறா‌ர்.