திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

சர்பாட்டா பட நடிகர் முக்கிய அப்டேட்

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பாராட்டியுள்ள நிலையில் விரையில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
எனவே சர்பேட்ட நடிகர் இப்படத்தின் டப்பிங் பணி குறித்து முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்ட்து நடிகர் காளி வெங்கட் தனது  டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: #Sarpatta #dubbing நிறைவு, ஆழமான ,தரமான,நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி,நன்றி இயக்குனர்
@beemji
 & #SarpattaTeam  
@arya_offl

@KalaiActor

@Music_Santhosh

@muraligdop

@EditorSelva

@Lovekeegam

@officialdushara எனப் பதிவிட்டுள்ளார்.