திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (16:15 IST)

’’நேற்று திருமணம் ?’அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழை- சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது திருமணம் குறித்துப் பதிவிடிருந்தார்.

.அதில், நேற்றுத் திருமணம் என்று பதிவானதால் ரசிகர்களுக்குக் குழப்பம் நேர்ந்தது.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

இது தவறான தகவல் எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.