அரைநிர்வாண கோலத்தில் ஆண்ட்ரியா! என்னம்மா இப்படி பண்றீங்களே ?

Last Updated: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (19:01 IST)
நடிகை ஆண்ட்ரியா மேலாடையில்லாமல் படு மோசமாக அரைநிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
 


 
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை என பலரால் சொல்லப்படுபவர்.
 
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது மேலாடையில்லாமல் அரை நிர்வாணமாக தனது முதுகு பகுதியை காட்டியபடி படு கவர்ச்சி காட்டி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள  இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 
இதில் மேலும் படிக்கவும் :