படுமோசமான ஹாட் போஸ் கொடுத்த குப்பத்து ராஜா பொண்ணு பூனம் பஜ்வா!

Last Modified வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (17:39 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக  அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும்  ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
 

 
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். 


 
இந்நிலையில் தற்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள குப்பத்து ராஜா படத்திலும் பூனம் படு கிளாமராக நடித்துள்ளார். தற்போது படு மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு பூனம் பாஜ்வாவை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். 




இதில் மேலும் படிக்கவும் :