ப்பா.. செம வெயில்; ஆண்ட்ரியாவின் கூல் சம்மர் கிளிக்ஸ்!!

Last Updated: புதன், 20 மார்ச் 2019 (16:21 IST)
தமிழ் சினிமாவில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளுள் ஆண்ட்ரியாவும் ஒருவர். அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வடசென்னை இவருக்கு நல்ல பாராட்டுகளை குவித்து தந்தது.  
 
வடசென்னை படத்தை தொடர்ந்து ஆண்ட்ரியாவின் அடுத்த படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் ஆண்ட்ரியா ரசிகர்களுடன் கனெக்ட்டில் இருக்க அவ்வப்போது சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவார். 
 
அப்படி சமீபத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கூல் ஃபார் தி சம்மர் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் லைக் செய்துள்ளனர். 
 
மேலும், சிலர் அடிக்க வெயிலுக்கு உங்கள் கூல் சம்மர் புகைப்படங்கள் சூப்பர் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதோ ஆண்ட்ரியா பதிவிட்ட அந்த புகைப்படங்கள்...இதில் மேலும் படிக்கவும் :