1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (16:06 IST)

ஐபிஎல் 2018 - ராஜஸ்தான் அணி பேட்டிங்

ஐபிஎல் 2018 திடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி கடைசியாக டெல்லி அணி எதிராக போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியும் 1 வெற்றியுடன் இன்று விளையாடுகிறது.