திங்கள், 7 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (19:15 IST)

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் நமீபியா கிரிக்கெட் அணி!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் நமீபியா கிரிக்கெட் அணி
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 12வது அணியாக நமீபியா கிரிக்கெட் அணி தேர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் முதல்முறையாக டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 126 என்ற இலக்கை நோக்கி விளையாடிய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்று சூப்பர் 12ல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது