குப்தில் அடித்த 93 ரன்களால் ஸ்காட்லாந்துக்கு இமாலய இலக்கு!
குப்தில் அடித்த 93 ரன்களால் ஸ்காட்லாந்துக்கு இமாலய இலக்கு!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முப்பத்தி இரண்டாவது போட்டி நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்து உள்ள.து தொடக்க ஆட்டக்காரரான குப்தில் 93 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது 173 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இன்னும் 26 பந்துகளில் 67 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது