ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:16 IST)

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியமர்த்த கூடாது - தமிழக அரசு உத்தரவு!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டு வருகிறது. 
 
அந்தவகையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.