புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (10:59 IST)

அனிதா மரணம் ; அதிகாரமும் சட்டமும் செய்த படுகொலை ; பொங்கும் சினிமா பிரபலங்கள்

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், சினிமா பிரபலங்களும் தங்களது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.