புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (11:55 IST)

ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஸ்டூடியோ கீரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கஜினிகாந்த், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளார்.

மேலும் கும்கி, சூது கவ்வும், உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வரிமான வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஞானவேல் ராஜாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.