வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (17:11 IST)

விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்!

ஆம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அதே பகுதியை சேர்ந்த விவசாயி தட்ணாமூர்த்தி என்பவரின் பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது.