வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (08:49 IST)

கேளிக்கை வரி மாற்றத்திற்கு பின்னர் திரையரங்குகள் கட்டணம் எவ்வளவு?

தமிழக அரசிடம் நேற்று விஷால் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கேளிக்கை வரி 10%ல் இருந்து 8%ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வரிக்கு பின்னர் திரையரங்குகள் கட்டணம் எவ்வள என்பதை பார்ப்போம்

 
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 150+42(ஜிஎஸ்டி)+12 (தமிழக அரசு வரி) என மொத்தம் ரூ.204 கட்டணம்
 
ஏசி திரையரங்குகளில் 100+18+8 என மொத்தம் ரூ.126 கட்டணம்
 
ஏசி இல்லாத திரையரங்குகளில் 80+14.40+6.40 என மொத்ஹ்டம் ரூ.100.80 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அதிகபட்ச கட்டணம். இதுவே குறைந்தபட்ச கட்டணமாக ரூ.63, 50.40, 37.80 என முறையே வசூலிக்கப்படும்