தென்மேற்கு பருவமழை எப்போது?
2021 ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.
ஆம், மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலர் ராஜீவன் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, வரும் 15 ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இதனைத்தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி எந்த அளவுக்கு பருவ மழை இருக்கும் என்பது கணித்த்து தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.