வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (16:06 IST)

இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு 150 மாணவர்கள் தேர்வு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் இளம் விஞ்ஞானி திட்டத்தில் இந்தியா முழுவதும்   உள்ள சுமார் 150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து,  இவர்களுக்கு விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சியளிக்க உள்ளது.

மாணவர்களுக்கான பயிற்சி முகாம் வரும் மே  16 ஆம்   தேதி முதல்     28 ஆம் தேதி வரை இஸ்ரோவின் மையங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

மேலும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாண்வர்களுக்கு  தொழில் நுடத்துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.