1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. துரித உணவு

ரெட் பேஸ்ட்

ரெட் பேஸ்ட்
1. வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

2. கொதித்த வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வெஜிடேபிள்ஸ

1. வாணலியில் முதலில் சிறிதளவு நறுக்கிய பூண்டு இஞ்சி போட்டு, ரெட் பேஸ்ட்டையும் கலந்து வதக்கி கொள்ளவும்.

2. அதில் வினிகர், சோயாசாஸசேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

3. நறுக்கிய பீன்ஸ், கேரட், காளான் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

4. பொடியாக நறுக்கிய கோஸையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. இதில் உப்பு, அஜினமோட்டோ, லெமன் கிராஸசேர்த்து மூடி வைக்கவும்.

6. அதிக நேரம் அடுப்பில் வைக்காமல் காய்கறிகள் வெந்தவுடன் நூடுல்ஸை போட்டு குடிசம ஆல் கிளறி போட்டு கார்ன் போடவும். பேபி கார்னை அதிக நேரம் வேக விடக் கூடாது.

7. இவ்வாறு எல்லாவற்றையும் போட்ட பின் குலுக்கி பரிமாறுவதற்கு முன் பொடித்த வேற்கடலை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:

லெமன் கிராஸலேசான லெமன் வாசனை தரும். லெமன் கிராஸகிடைக்காவிட்டால் சிறிய காய்ந்த எலுமிச்சை தோல் துண்டையும் உபயோகிக்கலாம்.
About Writer
Webdunia