முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > துரித உணவு
 
தாய் நூடுல்ஸ்
Webdunia
குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஐட்டம்... Instant நூடில்ஸ் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள் ஒரு மாறுதலுக்கு இந்த ரெசிபி செய்து வீட்டில் உள்ளோரை ஆச்சர்யப்படுத்தலாம்...

ரெட் பேஸ்ட் செய்து கொள்ள

வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 10-15
காய்ந்த மிளகாய் - 10

நூடுல்ஸ்

அரிசி நூடுல்ஸ் - 1 பாக்கெட்

வெஜிடேபிள்ஸ்

பூண்டு - 8-10
காளான் - 100 கிராம்
கேரட் - 1
பேபிகார்ன் - 4
கோஸ் - 2 கப்
குடமிளகாய் - 1
பீன்ஸ் - 50 கிராம்
பிராக்கிலி - 1 கட்டு
ஸ்பிரிங் ஆனியன் - 2
லெமன் கிராஸ் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை - நூடுல்ஸ்

1. வாணலியில் சிறிது உப்பு, எண்ணெய் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

2. நன்றாக கொதிக்கும் நீரில் நூடுல்ஸ் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

3. நூடுல்ஸை நமக்கு தேவையான பதத்தில் எடுத்து உடனே குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அரிசி நூடுல்ஸ் வெகு சீக்கிரமாக குழைந்து விடும், அதனால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

4. குளிர்ந்த நீரில் அலசினால் நூடுல்ஸ் ஒன்றொடொன்று ஒட்டாமலிருக்கும்.

5. நூடுல்ஸை தனியாக எடுத்து வைக்க வேண்
மேலும்
பலாப்பழ தோசை
ஃப்ரைட் சப்பாத்தி
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
சேனைக்கிழங்கு கட்லட்
நூடுல்ஸ் புளி உப்புமா
இட்லி உசிலி