1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2017 (08:51 IST)

நடிகையின் லிப் கிஸ் காட்சி - ஷாக்கான ரசிகர்கள்

நடிகையின் லிப் கிஸ் காட்சியைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.



மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நடிகை இவர். துபாயில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஒரு படத்தின் டீஸர் சமீபத்தில் ரிலீஸானது. இரண்டு, மூன்று நடிகைகள் அந்தப் படத்தில் இருந்தாலும், இவர் மட்டும் தனியாகத் தெரிந்தார். காரணம், நடிகையின் லிப் கிஸ் ஸீன் தான்.

கடந்த இரண்டு படங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்த நடிகை, அதற்குள்ளாகவே இப்படி நடிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், அவருடைய ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா என்கிறார் நடிகை.