Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முன்னணிக்கு வர ஆசைப்படும் பாடகி நடிகை

Andrea
Cauveri Manickam (Abi)| Last Updated: வியாழன், 23 நவம்பர் 2017 (19:51 IST)
பாடகி கம் நடிகையாக உள்ளவர், முன்னணிக்கு வர ஆசைப்படுகிறாராம்.


 
நன்றாகப் பாடுவதோடு, நன்றாக நடிக்கவும் செய்கிறார் இந்த ஆங்கிலோ இந்தியன் நடிகை. அவர் நடித்த படங்கள் நன்றாகவும் ஓடுகின்றன. அவர் பாடுகின்ற பாடல்களும் ஹிட்டாகின்றன. ஆனால், நடிகையால் மட்டும் முன்னணி இடத்தை அடைய முடியவில்லை.
 
காரணம், நடிகையிடம் உள்ள திமிரும், பிடிவாதமும்தான் என்கிறார்கள். சமீபத்தில் வெளியான படத்தில் நடிகையின் கேரக்டர், அவரின் உண்மைக் குணமாம். ‘இப்படி திமிரா இருந்தா எப்படி முன்னுக்கு வரமுடியும்’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :