Astrology Zodiac Gemini Lday.htm

Notifications

மிதுனம் மிதுனம்
அதிர்ஷ்ட நாள்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பார்வை இருப்பதால் இவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்ட தினமாகும். வியாழக்கிழமையும் உகந்ததே. திங்கட்கிழமை மட்டும் அசுபம்.