Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கணவனை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட மனைவி!

கணவனை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட மனைவி!


Caston| Last Updated: சனி, 12 ஆகஸ்ட் 2017 (11:38 IST)
சீனாவின் ஒரு ஆணை அவரது காதலியும் மனைவியு இணைந்து அடித்து நிர்வாணமாக நடுரோட்டில் ஓடவிட்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்களை ஏமாற்றியதால் அவர் இப்படி அடிவாங்கியுள்ளார்.

 
 
சீனாவில் நபர் ஒருவர் மனைவியையும், காதலியையும் ஏமாற்றி இருவருடனும் வாழ்ந்துவந்துள்ளார். இதனை ரகசியமாக வைத்து ரொம்ப நாட்களாக இருவருடனும் வாழ்ந்துவந்தது ஒருநாள் தெரியவந்துள்ளது.
 
இதனால் கோபமடைந்த இருவரும் அந்த நபரை நடுரோட்டில் வைத்து ஆடை அவிழ்ந்து நிர்வாணமாகும் அளவுக்கு அடித்துள்ளனர். கையில் ஒரு மர சேர் வைத்து அவரது மனைவி அவரை பின்னி எடுக்கிறார். காதலியும் தனது பங்கிற்கு அவரை துறத்தி துறத்தி அடிக்கிறார்.
 
இதனை அங்குள்ள அனைவரும் சுற்றி சிரித்தவாறே வேடிக்கை பார்க்கின்றனர். அதில் உள்ள இரண்டு சிறவர்கள் இதனை வீடியோவாக பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :