Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த ஹோட்டலின் சர்வர் யார் என்று தெரியுமா? வீடியோ பாருங்க!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (14:57 IST)
உலகில் உள்ள பல ஹோட்டல்களில் மனிதர்கள்தான் வேலை செய்வார்கள். ஆனால், ஜப்பானில் உள்ள கயாபுகி எனும் ஹோட்டல் மட்டும் இத்ற்கு விதிவிளக்கு. 

 
 
இந்த ஹோட்டலில் வித்தியாசமாக குரங்குகளை வேலைக்கு வைத்திருக்கிறார் இதன் உரிமையாளர். தினமும் ஹோட்டலில் சர்வர் வேலை செய்து வரும் இந்தக் குரங்குங்கள் ஜப்பானில் மிகவும் பிரபலம். 
 
இதனை, உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :