காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பெங்களூரு மற்றும் தாம்பரம் இடையே புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், திடீரென 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.