Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

8 மாத கர்ப்பிணியின் ரேம்ப் வாக்: முகம்சுளித்த பார்வையாளர்கள்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:26 IST)
நியூயார்க்கில் நடைபெற்ற ரேம்ப் வாக்கில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வயறு தெரியுமாறு ஆடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

 
 
ரூத் லீ என்ற மாடல் அழகி தற்போது 8 மாதம் கர்ப்பமாகவுள்ளார். இவருக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில் இவர் ஒரு ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
 
அந்த நிகழ்ச்சியில் இவர் அணிந்து வந்த ஆடையை பலர் வியப்புடன் பார்த்தாலும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். வலியும், வேதனையும் நிறைந்த புனிதமான பிரசவம் தற்போது வியாபாரமாக மாறிவிட்டது என விமர்சனம் செய்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :