Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மதுபாட்டில்களை திருடி குடிக்கும் அரிய உயிரினம்

rare species
Last Modified செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:18 IST)
அமெரிக்காவில் காணப்படும் 'ஒப்பசம்' என்ற அரியவகை உயிரினம் ஒன்று அங்கு இருக்கும் மதுக்கடையில் மதுவை திருடி குடித்து இருக்கிறது.
அமெரிக்காவில்  ஒப்பசம் என்றொரு உயிரினம் அரிதாக காணப்படுகிறது. மரங்களில் வாழும் இந்த உயிரினம் அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இருக்கும். இது மனிதர்களை மிக எளிதாக காயப்படுத்திவிடும் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த உயிரினம்  நியூயார்க் நகரில் உள்ள மதுக்கடை ஒன்றில் புகுந்து ஒரு முழு பாட்டில் மதுவை குடித்துள்ளது. அந்த உயிரினம் எப்படி பாட்டிலை திறந்து என்றும், இங்கு நடக்கும் அரசியல் பிரச்சனை தாங்காமல் அந்த உயிரினம் மது குடித்திருக்கிறது என்றும் அந்த பகுதி மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :