12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி

snake
Last Modified சனி, 4 ஆகஸ்ட் 2018 (14:32 IST)
இங்கிலாந்தில் சிறுமி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் ஹேம்ஷியர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது வீட்டில் 12 அடி நீளமுள்ள மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருகிறார்.
 
இந்நிலையில் அந்த நபரின் 5 வயது மகள், மலைப்பாம்புடன் செல்லமாக விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறுமி உயரத்திற்கு எழுந்து நிற்கும் மலைப்பாம்பை, சிறுமி முத்தமிட முற்படுகிறார். இந்த காட்சி பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :