Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி...

Widgets Magazine

தேவையானவை:
 
புளி - எலுமிச்சம் பழம் அளவு
மிளகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
எண்ணைய் -- 1 ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 3 என்னம்
வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
தக்காளி -- 2 பிசைந்து கரைத்தத
கொத்தமல்லி -- 1 டேபிள்ஸ்பூன்
வேப்பம்பூ -- 1 ஸ்பூன் வறுத்தது

 
செய்முறை:
 
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை மிளகு, சீரகம் அரைத்தது தாளித்து  அதில் வெந்தயப்பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும். அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை  போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.
 
நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை இலேசாக வறுத்து இதனுடன் சேர்த்து இறக்கவும். சுவையான மருத்துவ குணம்  நிறைந்த வேப்பம்பூ ரசம் தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்...

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், ...

news

புதுமையான சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்வது எப்படி...

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக பூண்டு, இஞ்சி ...

news

கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்ய வேண்டுமா...?

பச்சரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். இதில் சிறிது மஞ்சள்தூள், 1 ...

news

முட்டைகோஸ்-பசலைக் கீரை ஸ்டப்டு சப்பாத்தி செய்ய....

முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு ...

Widgets Magazine Widgets Magazine