Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆலு பாலக் கட்லெட் செய்வது எவ்வாறு?

Widgets Magazine

தேவையானவை: 
 
பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்) 
பிரெட் ஸ்லைஸ்கள் – 4 
பச்சை மிளகாய் – 4
இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன் 
பிரெட் தூள் – சிறிதளவு 
மைதா மாவு – அரை கப் 
சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

 
செய்முறை: 
 
கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 
 
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை  மிளகாய்,இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய  வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். 
 
தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து,  டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!

முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். ...

news

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். ...

news

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் ...

news

சோயா பீன்ஸ் கிரேவி செய்ய!

சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் ...

Widgets Magazine Widgets Magazine