Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் பட டீஸர் வெளியீடு!

Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:26 IST)

Widgets Magazine

இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்-ஜெயம் ரவி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. விண்வெளியைப் பற்றிய  இந்தக் கதையில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டீஸர்  வெளியாகி உள்ளது.

 
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறர்.  ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வனமகன் வெற்றிப்பெற்றது. இதில் ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பை  வெளிப்படுத்தி இருந்தார்.
 
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்போது ஜெயம் ரவியை வைத்து விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார். இந்த டிக் டிக் டிக் படம் இந்தியாவின் முதல் விண்வெளி கதைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓய்வில்லாமல் உழைக்கும் விக்ரம்

கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல், தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

news

எல்லாரும் போய் சாவுங்க: எரிச்சலடையும் ரைசா!

ஷக்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களின் விருப்பப்படி வெளியேறியதை அடுத்து ஷக்தி இழந்த ...

news

படவாய்ப்பிற்காக கவர்ச்சியை குறைக்க முடிவு செய்த பிரபல நடிகை

நடிகைகள் படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்க முடிவெடுக்கும் நிலையில் தெலுங்கு முன்னணி ...

news

ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய விவேகம்

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.120 கோடி வசூல் ...

Widgets Magazine Widgets Magazine