Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எதிர்பாரா அதிர்ச்சியை கொடுத்த மலேசிய வங்கி: திக்குமுக்காடிய ஜெயம் ரவி!!

திங்கள், 31 ஜூலை 2017 (13:40 IST)

Widgets Magazine

நடிகர் ஜெயம் ரவிக்கு மலேசியாவை சேர்ந்த உலக வங்கி ஒன்ரு ஏதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது.


 
 
தனி ஒருவன் படத்திலிருந்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிப்பது ஜெயம் ரவி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 
மலேசியாவை தலைமையாக கொண்ட மேபேங்க் (Maybank) என்னும் வங்கி அவருக்கு ஒரு டெபிட் கார்டு வழங்கியுள்ளது. அதில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளது. 


 

 
இதனால் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறார் ஜெயம் ரவி. மேலும், கின்னஸ் சாதனை செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

‘கட்டிப்பிடி’ புகழ் சினேகனை மீண்டும் சீண்டிய ரைசா: மரண பங்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்ததில் இருந்து கவிஞர் சினேகன் நிகழ்ச்சியை பார்க்கும் ...

news

சாய் பல்லவியைப் பாராட்டிய முன்னணி நடிகை

சாய் பல்லவி நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியிருப்பதால், ...

news

விவேகம் படப்படிப்பில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படம் ரசிகர்களிடையே அதிக ...

news

இன்று சென்சார் ஆகிறது அஜித்தின் ‘விவேகம்’

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தை, சென்சார் போர்டு மெம்பர்கள் இன்று பார்க்கின்றனர்.

Widgets Magazine Widgets Magazine